CRIME2 hours ago
“என் அக்காவை கொன்னுட்டேன்..! தூங்கிங் கொண்டிருந்த இரண்டு சகோதரிகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தம்பி..! மூடநம்பிக்கையால் நடந்த பகீர் சம்பவம்..!!
ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள...