CRIME1 hour ago
பகீர்..! தலை தண்டவாளத்தில் .. உடம்பு சுடுகாட்டில்.. 30 ஆயிரம் கடனுக்காக சக ஊழியர் செய்த கொடூரம்..! குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
குஜராத்தின் சூரத் நகரில் 30,000 ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால், ஒடிசாவைச் சேர்ந்த நபரொருவர் தனது சக ஊழியரைத் தலைதுண்டித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 3-ஆம் தேதியன்று சூரத்தில்...