LATEST NEWS1 hour ago
“என் தெருவுலயே போதைப்பொருள் விக்கிறாங்கய்யா..” போலீஸ்கிட்ட சொல்லியும் பிரயோஜனமில்ல… ஃபினையில் குடித்து கதறிய நபர்..! கலெக்டர் ஆபீஸ் வாசலில் நடந்த பகீர் சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள சுனாம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமோல் கிராமத்தைச் சேர்ந்த ஜக்சிர் சிங் (என்ற) ஜக்கா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று...