LATEST NEWS4 weeks ago
“சாதனைகள் தானா தேடி வரும்…” 15,000 ரன்கள் அடித்து சச்சின் ஒப்பீட்டுக்கு விராட் கோலி கொடுத்த மரண மாஸ் பதில்..!!
ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாக 15,000 ரன்களைக் கடந்த பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிறகு, இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி தனது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்துப் பேசினார். தனிப்பட்ட சாதனைகள் மீது...