LATEST NEWS1 day ago
“ஐயோ அம்மா…” ஒரே நொடியில் சுக்குநூறான கபாப் கடை… கொதிக்கும் எண்ணெயில் அலறிய 3 பேர்..! காரை நிறுத்தப்போய் நேர்ந்த பேராபத்து..! பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பெங்களூரு புறநகர் பகுதியான பன்னர்கட்டா அருகே கார் ஓட்டிய பெண் ஒருவர், திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதால் பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யூ.வி கார் ஒன்று, சாலையோர கபாப் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில்...