CINEMA2 months ago
“எனக்கு இப்படி மனைவி தான் வேண்டும்.. இல்லைனா ஓரம் போ..!” ஜேசன் சஞ்சய் போட்ட மெகா கண்டிஷன்.. ஆடிப்போன பெண் ரசிகைகள்!!
பிரபல நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் மூத்த மகனும், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளவருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்கால மனைவிக்குத் தான் எதிர்பார்க்கும் தகுதிகள் குறித்து அண்மைப் பேட்டி ஒன்றில் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்....