LATEST NEWS3 hours ago
அறுவை சிகிச்சை செய்தாலும் திருநங்கைதான்… பெண்களுக்கான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 அவர்களுக்கு பொருந்தாது..! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக வரையறைக்கும் புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69, திருநங்கைகளுக்கு பொருந்தாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண்ணாக மாறுவதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், அவர்...