LATEST NEWS1 hour ago
“ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்..” அருண்ராஜ் நியமனத்தால் கொந்தளித்த செங்கோட்டையன்.. ரிப்போர்ட்டைப் பார்த்து ஷாக்கான முதல்வர் விஜய்..!!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டது, மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தலைமையின் முடிவு, சமுதாய ரீதியாகவும் KAS அவர்களுக்குப் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....