LATEST NEWS2 months ago
“ஸ்டாலின் தலையில் பேரிடி.. திமுகவை அதிரவைத்த போன் கால்.. தவெக பக்கம் தாவும் வட மாவட்ட எம்.எல்.ஏ..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!”
தமிழக அரசியல் களத்தில் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையவிருப்பதாக வெளியாகிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் திமுக...