LATEST NEWS3 hours ago
“அட்லீ படம் எடுப்பது போல….” முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்…. சட்டமன்றத்தில் அட்லீ- சட்னி என வெடித்த விவாதம்….!!
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான சிவசங்கர், தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசினார். திரைப்பட இயக்குநர் அட்லீ பழைய படங்களின் காட்சிகளை வெட்டி...