LATEST NEWS2 hours ago
என்ன கொடுமை இது..! தரையில் கிடந்த தேசியக் கொடி… துடைப்பத்தால் பெருக்கிய ஊழியர்…! சுதந்திர தினத்தில் இப்படியொரு அவமானமா…?கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
சட்டிஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள மிஷனரி ஹோலி க்ராஸ் மருத்துவமனையில், தரைப்பகுதியில் கிடந்த இந்திய தேசியக் கொடியின் மீது துப்புரவுப் பணியாளர் ஒருவர் பெருக்கிக்கொண்டிருக்கும் இணையத்தில் வைரலான வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே சுதந்திர...