CINEMA13 minutes ago
சர்கார் + வாரிசு = ஓம்..! அரசியல் களத்தில் தனுஷின் பக்கா ஸ்கெட்ச்.. ‘அதிர்வு’ பேச்சின் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..?
திரையுலகில் புதிதாக ஒன்று உருவாகும்போது சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளது அவரது அரசியல் நுழைவுக்கான தொடக்கமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி...