CINEMA2 years ago
விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே நினச்சேன் நடக்கல…. இப்போ நடக்கபோகுது… நடிகர் சசிகுமார்….!!
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்துபேட்டி ஒன்றில் பேசிய அவர், “விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே அவரை வைத்து குற்றப்பரம்பரை நாவலை இணையத் தொடராக எடுக்க...