LATEST NEWS2 months ago
“தவெக-வுக்கு ஆதரவு கிடையாது..!” பெ. சண்முகம் அதிரடி அறிவிப்பு.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு..!!!
தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். திருச்சியில்...