LATEST NEWS4 weeks ago
என் வாழ்க்கையில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததே இல்ல… காசு கொடுத்து கூட்டிட்டு வருவாங்க.. மேடையில் சத்தியபாமா பேச்சு..!!
தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா, அங்கு திரண்டிருந்த பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தைக் கண்டு வியந்து, “தாராபுரத்தில் என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை,...