LATEST NEWS18 minutes ago
யமுனையில் மிதக்கும் நச்சு நுரை… வெடித்தது அரசியல் போர்! “இது AI இல்ல பாஸ்” என கலாய்த்த ஆம் ஆத்மிக்கு பாஜக கொடுத்த அதிரடி பதிலடி …!!
டெல்லியில் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது, யமுனை நதியின் மேற்பரப்பில் நச்சு நுரை மிதக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறிவிட்டு, தற்போதைய...