LATEST NEWS2 months ago
மாடுகள் இல்லை.. அது எங்க குடும்பம்..! பண்டிகை நாளில் நேர்ந்த பெருந்துயரம்…விவசாயியின் கண்ணீர் துடைத்த முதல்வர்… 2 எருதுகளை இழந்து தவித்த குடும்பத்திற்கு சந்திரபாபு நாயுடு உதவிக் கரம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் மஞ்சல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குரவா சுரேஷ் என்பவரின் குடும்பத்தினர் வளர்த்து வந்த இரண்டு எருதுகள் துங்கபத்ரா நதியில் மூழ்கி திடீரென உயிரிழந்தன. விவசாயிகளுக்குத் தங்கள் கால்நடைகள் வெறும்...