CRIME30 minutes ago
“கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க…” பக்கத்து வீட்டில் சத்தமாக ஓடிய டிவி… தட்டிக் கேட்ட நோயாளியை அடித்துக் கொ**ற அண்டை வீட்டுக்காரர்..! பதறவைக்கும் கொடூரம்..!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் டிவியின் சத்தத்தை குறைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறில், பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தூர் சென்ட்ரல் கோத்வாலி காவல்...