CINEMA1 week ago
ஒரே படத்தில் 4 வேடங்களில் அல்லு அர்ஜுன்..? அட்லீயின் அடுத்த அதிரடி ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ – ஆட்டம் காணப்போகும் இந்திய சினிமா..!”
இயக்குனர் அட்லீ மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் முதன்முறையாக இணையும் #AA22 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஏப்ரல் 8, 2026) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது....