LATEST NEWS2 hours ago
ஆத்தாடி ஆத்தா..! அழைப்பிதழுடன் தங்க மோதிரம், தங்கக் காசு.. சன் குழும ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த அனிருத் -காவ்யா திருமண ரிசப்ஷன்..!!
அனிருத் மற்றும் காவ்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, சன் குழும ஊழியர்களுக்கு அழைப்பிதழுடன் தங்க மோதிரங்கள் மற்றும் தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலும், பரிசுப் பொருட்களின் புகைப்படங்களும் தற்போது...