LATEST NEWS1 day ago
“லோ பிரஷரால் ஆஸ்பத்திரியில் இருந்தேன்… ஆனா அவையில் நடந்ததை பார்த்து பிபி சரியாயிடுச்சு… “திமுக உறுப்பினர்கள் செய்த அந்த ஒரு விஷயம்தான் ரொம்ப வருத்தம் அளிக்கிறது..! சட்டசபையில் சபாநாயகர் ஓபன் டாக்..!!
முதல்-அமைச்சர் பேசிய உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரி சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் முதல்-அமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு...