LATEST NEWS2 days ago
“மாண்புன்னா இதுதான்.. யாரா இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும்…” CM விஜய்யின் செயலை பார்த்து வியந்துபோன சபாநாயகர் JCD பிரபாகர்..!!
திமுகவினர் அவதூறு பரப்பும் நிலையில், கருணாநிதியின் பெயரை சுருக்கமாகக் குறிப்பிட்டதற்கே சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்டதாக சபாநாயகர் JCD பிரபாகர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட...