CRIME2 months ago
பகீர்..! யார் இந்த ‘சப்பாணி சரவணன்’..? டீக்கடைக்கு சென்ற ரவுடி ஓட ஓட விரட்டிப் படுகொலை.. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே அரங்கேறிய பயங்கரம்..!!
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). ‘சப்பாணி சரவணன்’ என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று...