CRIME1 day ago
“பணத்தை அங்கே வை..!” சினிமா பாணியில் பெட்ரோல் பங்க் அருகே நடந்த லஞ்ச வேட்டை.. சிக்கிய SI ரமேஷ்.. பரபரப்பு பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பஜார்ஹத்னூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ஜி. ரமேஷ், பெண் ஒருவரின் தற்கொலை வழக்கில் இருந்து ஒருவரைக் காப்பாற்றவும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசியைத் திரும்ப ஒப்படைக்கவும் 40,000 ரூபாய்...