LATEST NEWS1 day ago
சமத்துவ இடுகாடுகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கம்… மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம்..! பேரவையில் அமைச்சர் வன்னி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..!!
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து உரையாற்றினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...