CRIME25 minutes ago
தமிழகத்தில் நள்ளிரவு பயங்கரம்… சுங்கச்சாவடி அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கூலி வேலை செய்து வந்த இரண்டு சிறுவர்கள் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் புள்ளம்பாடி வாய்க்கால் கரை...