LATEST NEWS3 months ago
“பக்தர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது…” திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்….!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர், சண்முகர் அர்ச்சனை, மூலவர் அபிஷேகம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட ஆன்மிகச் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு வெறும் ஆலோசனைக் கட்டத்தில் மட்டுமே உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை...