LATEST NEWS2 hours ago
“யாரும் எதிர்பார்க்காத மிராக்கிள்..!” ஆடுகள் அடைக்கப்பட்ட லாரி.. சிக்னலில் யானை செய்த நெகிழ்ச்சி காரியம்.. நெட்டிசன்களைக் கண்ணீரில் ஆழ்த்திய மிராக்கிள் வீடியோ..!!
சமிக்ஞை விளக்கில் ஆடுகள் ஏற்றிய லாரி ஒன்று நின்றுகொண்டிருந்த போது, அதன் அருகே மற்றொரு லாரியில் இருந்த யானை ஒன்று, சாதுரியமாக ஆடுகள் இருந்த லாரியின் கதவைத் திறந்து அவற்றை விடுதலை செய்த நெஞ்சை உருகவைக்கும்...