LATEST NEWS3 weeks ago
“ஊர் நலனுக்காக எதையும் செய்வோம்..” பஞ்சாயத்துக்காக 20 லட்சம் நிலத்தை தானமாக வழங்கிய பாட்டி.. குவியும் வாழ்த்துகள்..!!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் இருந்து சமூகத்தை ஊக்கப்படுத்தும் ஒரு அருமையான செய்தி வெளியாகியுள்ளது. கோட்ரி தாலுகாவில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட ‘அகேபுரா ‘ கிராம பஞ்சாயத்தில் புதிய பஞ்சாயத்து கட்டிடம் கட்டுவதற்கு இடம் இல்லாமல் தடையாக...