CRIME39 minutes ago
அய்யோ கொடுமையே…! ரீல்ஸ் மோகத்தில் எல்லை மீறிய கொடூரம்… சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
கொல்கத்தாவில் சமூக வலைதள ரீல்ஸ் உருவாக்குவதற்காக ஒரு சிறுவன் கண் கட்டப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும்...