LATEST NEWS2 hours ago
என்னது.. கிச்சன் சிங்க் வழியா பாம்பு வருதா..? இணையத்தை உலுக்கிய வைரல் வீடியோ… ஃபேக்ட் செக்கில் வெளியான பகீர் உண்மை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் சமையலறை சிங்க் துளையிலிருந்து பாம்பு போன்ற ஒரு விசித்திரமான உயிரி வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஒரு குடியிருப்பு அடுக்ககத்தின் சமையலறையில் படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த...