LATEST NEWS4 weeks ago
“வாங்கிட்டு வர சொன்னேனா இல்லையா..?” வேலை அவசரத்துல சமோசாவை மறந்த புருஷன்… ஆத்திரத்தில் அடித்து நொறுக்கி ஹாஸ்ப்பிட்டலுக்கு அனுப்பிய மணைவி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலீபித்தைச் சேர்ந்த சாதனா என்பவர், தனது கணவர் சௌரப்பைப் பணியின் நிமித்தம் சந்தைக்குச் சென்றபோது சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால், சௌரப் இதர வேலைகளில் மூழ்கியதால் சமோசா வாங்க மறந்துவிட்டார்....