LATEST NEWS2 hours ago
BREAKING: தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ₹19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ₹22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய...