CRIME3 hours ago
“நடுங்க வைக்கும் ராட்சத அலைகள்..” சல்பர் மூட்டைகளுடன் தத்தளிக்கும் பிரம்மாண்ட கப்பல்.. புயல் கொடுத்த ‘ஷாக்’ ட்விஸ்ட்… வைரலாகும் ஆபத்தான காட்சிகள்..!!
‘அர்னாப்’ புயலின் கோரத் தாண்டவம் காரணமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூருக்குச் சல்பர் ஏற்றிச் சென்ற ஒரு பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஆந்திராவின் அந்தர்வேதி அருகே கடலில் தரைதட்டி நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் வீசிய ராட்சத...