LATEST NEWS3 months ago
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! சர்க்கரை, துவரம் பருப்பை பாக்கெட்டில் வழங்க தமிழக அரசு அதிரடி முடிவு.. ரேஷன் ஊழியர்களுக்கு ஆப்பு..!!
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இனிமேல் தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் இப்பொருட்கள்...