LATEST NEWS3 weeks ago
“மு.க.ஸ்டாலின் கழற்றி வச்ச செருப்புதான்… இப்போ தமிழகத்தை ஆளுது..” இந்த ஆட்சி 14 வாரமோ… 14 மாதமோதான் தாங்கும்..” திண்டுக்கல் லியோனி பேச்சால் சூடான அரசியல் களம்..!!
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உரையாற்றினார். விழாவில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை...