LATEST NEWS3 weeks ago
“ஜிபே வேண்டாம்.. CASH மட்டுமே…” பணம் தர்லனா வேலை நடக்காது..!புதுக்கோட்டையில் விவசாயியிடம் கச்சிதமாக லஞ்சம் கேட்ட பெண் சர்வேயர்… வைரல் வீடியோ..!!
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உருமையா, தனது மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்திற்குப் பட்டா உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் பெண் நில அளவையர் எழில்கொடியை அணுகியுள்ளார். ஏற்கனவே...