LATEST NEWS6 hours ago
“வாரத்துல 3 நாள் சிக்கன்… சொந்த டிரஸ்..” சிறையில கூட ராஜ வாழ்க்கையா..? அன்பில் மகேஷுக்கு புழல் சிறையில் கொடுக்கப்படும் விஐபி வசதிகள்..!!
சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்...