LATEST NEWS1 hour ago
“வீடியோ வைரலான 3வது நாள் சோகம்..” நீதிமன்ற வாசலில் போதை ஆட்டம்.. மன உளைச்சலால் த****லை செய்த சப்-இன்ஸ்பெக்டர்..! கதறி துடிக்கும் தந்தை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு அவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார்....