VIDEOS3 years ago
“லியோ வந்தாச்சு”… பிரசவ வலியில் துடித்தது முதல் குழந்தை பிறந்தது வரை வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை சஹானா.. என்ன குழந்தை தெரியுமா..??
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் சஹானா ஷெட்டி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அந்த சீரியலில் தமிழ்...