LATEST NEWS2 hours ago
குளித்துக் கொண்டிருந்த கணவர்… அடுத்த சில நிமிடங்களில் கேட்ட சத்தம்… தற்கொலையா..? வேறு ஏதேனும் காரணமா..? சஹாரன்பூர் பெண் மரணத்தின் பின்னணியில் நடக்கும் தீவிர விசாரணை..!!
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில், காவலராகப் பணியாற்றி வரும் டிங்கு சிங் என்பவரின் 32 வயது மனைவி சவிதா, தனது கணவரின் சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் நகரின்...