LATEST NEWS4 weeks ago
“இப்படி எல்லாம் ஸ்டண்ட் பண்ணா என்னாகுறது..?” நடுரோட்டை அலறவிட்ட கார் டிரிஃப்டிங்..வைரல் வீடியோவால் மாட்டிக்கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் டிரைவர்..! நம்பரை பிளேட்டை வச்சு தூக்க பிளான் போட்ட போலீஸ்..!!
குருக்ராமின் ‘கோல்ஃப் கோர்ஸ்’ சாலையில் உயர்தர ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றில் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, இந்த செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண காவல்துறை தீவிர...