LATEST NEWS2 hours ago
ஐயோ கொடுமையே.. . அலறி துடித்த பெற்றோர்..!வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்.. குடிநீர் குழாய் பள்ளத்தில் பொத்தென விழுந்த சிறுவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்யா ஜுவல்லர்ஸ் அருகே ஜேசிபி...