LATEST NEWS55 minutes ago
“அடேங்கப்பா… சாண்ட்விச் வித்து மாசம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கிறாரா..?!” யூடியூப் பார்த்து பிசினஸ் பண்ணி கல்லா கட்டும் இளைஞர்… மிரள வைக்கும் மாஸ் ஸ்டோரி..!!
மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால்...