LATEST NEWS3 weeks ago
என்ன ஒரு கெத்து..! ஒரே வீட்டில் 3 டாக்டர்கள்… நெசவுத் தொழிலாளியின் மகன்கள் படைத்த மாபெரும் சாதனை..! நீட் தேர்வில் மாஸ் காட்டிய வெள்ளாங்குளி சகோதரர்கள்..!!
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் – மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில்...