LATEST NEWS3 weeks ago
ரியல் ஹீரோனா இவர்தான்..! டயர் வெடித்து கவிழப் போன லாரி… சாதுரியமாக காப்பாற்றிய மற்றொரு டிரைவர்..! நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!
நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு டிரக்கின் டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. டயர் வெடித்த கணத்திலேயே டிரக்கின் சமநிலை குலைந்து, அது ஒரு பக்கமாகச் சாய்ந்து கவிழும் அபாயகரமான நிலைக்குத்...