LATEST NEWS3 weeks ago
பெரியவர்களுக்கே வராத புத்தி.. நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்ட சிறுவன்..! இணையத்தைக் கலக்கும் ரியல் ஹீரோ..!!
மழைக்காலத்தில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில், அண்மையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மழையினால் சாலை முழுவதும் வழுவழுப்பாக இருந்த ஒரு மலைப்பாதையின் செங்குத்தான ஏற்றத்தில் கார்...