LATEST NEWS2 hours ago
“எங்க வீடே இடிஞ்சு விழுந்திடுச்சுனு நினைச்சோம்..” தூக்கத்தையே கலைத்த மரண சத்தம்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. கண்முன்னாடி தரைமட்டமான கட்டிடம்… டெல்லியில் பரபரப்பு..!!
தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி சவுக் பகுதியில் அமைந்துள்ள சாவ்ரி பஜார் அருகே நிகழ்ந்த மூன்று மாடி கட்டிட விபத்து அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. காலை நேரத்தில் திடீரென...