CINEMA4 hours ago
தெய்வத்தை’ கிண்டல் செய்தால் சும்மா விடுமா…”அம்மனிடம் மன்னிப்பு கேட்க வந்தேன்…பாலிவுட் ஹீரோவை மண்டியிட வைத்த ‘காந்தாரா’ சர்ச்சை…அம்மன் காலடியில் விழுந்த ரன்வீர் சிங்!
இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான ‘காந்தாரா சாப்டர்-1’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். அப்போது மேடையில்,...