CINEMA6 months ago
பைசன் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின் துருவ் விக்ரம் எடுக்கும் விஸ்வரூபம்..! ஆதித்ய வர்மா உதவி இயக்குநருடன் இணையும் புதிய மெகா கூட்டணி..!!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. இப்படத்தில் ‘கிட்டான்’ என்ற கதாபாத்திரத்திற்காக துருவ்...